Love Feel Kavithai in Tamil | Heart Touching Tamil Love Quotes
Love Feel Kavithai Tamil, heart touching love quotes, emotional காதல் வரிகள் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தமிழ் காதல் கவிதைகள் அனைத்தும் இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன. மௌனம், நினைவுகள், பிரிவு, காதல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான தமிழ் கவிதைகள் இங்கே இடம்பெற்றுள்ளன.
பிரியா – பிரிவில் கூட என் இதயம் வாசிக்கும்!
பெண்ணின் அழகு கவிதைகள்
[kavithai_card] ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஆனாலும், பிரியாவின் அழகைப் போற்றும் இந்த பெண்ணின் அழகு கவிதை ஒரு சிறு முயற்சி. [/kavithai_card] [kavithai_card] புறா போலப் பேசிய முகம், புல்லரிக்கச் செய்கிறது உள்ளம். மரங்களின் மடியில் மழலையாய், மனதைக் கொள்ளை கொள்ளும் அழகாய். [/kavithai_card] [kavithai_card] கருநிற புள்ளியில் கோலம் போட்ட கண்ணழகு, நிலாவை போல நெஞ்சில் ஒளிருகிறாய் நிமிஷம் தோறும். [/kavithai_card] [kavithai_card] பசுமை சூழ்ந்த பாதையில் பூவாய் நீ நின்றாய், பார்வை ஒரு பாட்டாய் என் மனதை தொடுகிறாய். [/kavithai_card]மௌன காதல் கவிதைகள்
[kavithai_card] அவளின் பார்வையில் பதைந்திருந்தது ஒரு மௌன பயம், சிரிப்பின் பின்னே மறைந்திருந்தது சொல்லாத காயம். [/kavithai_card] [kavithai_card] மௌனத்தில் அவள் சொல்லும் ஆயிரம் வார்த்தைகள், அழகைத் தாண்டி பேசும் அந்த நொடியின் கதைகள். [/kavithai_card] [kavithai_card] மௌனமாய் பேசும் உன் பார்வை, என் மனதை மெதுவாய் சுழற்றுது. அழகான அந்த புன்னகையில், என் உலகமே புதிதாய் பிறக்குது. [/kavithai_card] [kavithai_card] நீ பேசாத நாளும், நான் காதலிக்கிறேன், உன் நிழல் கூட என் உயிரோடு நடக்கிறதே. [/kavithai_card]Heart Touching Love Quotes in Tamil
[kavithai_card] நீ பார்க்கும் ஒரு பார்வை போதும், என் உலகம் காதலால் முழுக்க நிரம்பும். [/kavithai_card] [kavithai_card] நீல வானம் போல நீ உடுத்தும் ஆடை, என் நெஞ்சில் ஓர் அலைபாயும் காதல் பாடை. [/kavithai_card] [kavithai_card] உன் கண்களில் சூரிய ஒளி ஒளிக்குது, பசுமை புன்னகையில் என் நாளும் மலர்கிறது. [/kavithai_card] [kavithai_card] அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், என் நெஞ்சில் ஓர் இசை போல பதிகிறது. [/kavithai_card] [kavithai_card] அவள் மௌனமான விழிகள், என் மனத்தில் பேசாத கவிதைகளை எழுதுகிறது. [/kavithai_card]Romantic Tamil Love Quotes
[kavithai_card] வீடியோவில் நீ சிரிக்கும் போது, நான் உயிர் வாங்க மறந்து விடுகிறேன். [/kavithai_card] [kavithai_card] சூரியன் கூட விழுங்கும் ஒளி அதில், சிரிப்பு வரைக்கும் பூத்த நிலா முகம். [/kavithai_card] [kavithai_card] தினமும் ஆயிரம் பெண்கள் மலர்களைப் போல என் கண்கள் முன்னே மௌனமாக பூக்கின்றன. ஆனால் என் இதயத்தில் உண்மையில் பூத்த மலர்தான் நீயடி. [/kavithai_card] [kavithai_card] சிரிப்பின் சிறு தெளிவில், சூரியன் கூட தயங்கும், அவள் ஒளியில் விழிகிறேன். [/kavithai_card]கூந்தல் மற்றும் அழகு கவிதைகள்
[kavithai_card] மௌனமாக கொட்டும் கார்முகில் போல நீளும் உன் கூந்தல் என் கவிதையின் மேகம். [/kavithai_card] [kavithai_card] பாவம் என் மனசு – பார்த்ததே தவறு உன் கூந்தலை! [/kavithai_card] [kavithai_card] மழைதுளி விழும் மென்மை போலவே, அவள் மூக்கில் பொலிவெனும் தேன்மழை மேலே. [/kavithai_card] [kavithai_card] மூக்குச் சின்ன சிணுங்கல், அதிலும் ஒரு சிரிப்பு என் மனதுக்கு வீணை ராகம். [/kavithai_card]Live Video Love Feel Quotes
[kavithai_card] இரண்டு நாள் விலகிய உன் பிம்பம், மூன்றாவது நாளில் வாசலுக்கு வந்தது, ஒளி மிகுந்த கதிராய்! [/kavithai_card] [kavithai_card] மரக்கிளையில் ஆடுகிறது ஒரு அணில், அதைப் பார்த்து சிரிக்கிறாள் என் நிலா. [/kavithai_card] [kavithai_card] மௌனமாய் நின்றாள் என் தேவதை, அவளின் சிரிப்பு சொன்னது ஆயிரம் கவிதை. [/kavithai_card] [kavithai_card] குலுங்கும் சிரிப்பில் கவிதை முழங்குகிறது, அந்த சிரிப்பே எனக்கு ஒரு வானவில். [/kavithai_card]உண்மை காதல் கவிதைகள்
[kavithai_card] அழகு என்னும் பேனாவின் தீயால், நேரம் ஒரு நாள் அழகு வரைந்துப் போகும். ஆனால் உன் மனதில் நான் கண்ட கனிவு, காலத்தின் சுவட்டிலும் நீங்காதது. [/kavithai_card] [kavithai_card] நிறம் மாறலாம், முகம் மங்கலாம், ஆனால் என் உள்ளத்தில் மாறாத ஒளி நீ. [/kavithai_card] [kavithai_card] நான் காதலித்தது உன் முகமல்ல, உன் மனம் தான். [/kavithai_card] [kavithai_card] உன் பார்வை என் மேலே விழுந்தாலும், உன் மனம் மட்டும் என்னைத் தொட்டதேயில்லை. [/kavithai_card]சோகமான காதல் வரிகள்
[kavithai_card] அவள் முகத்தில் ஒரு மெல்லிய சாயல், சிரிக்க முயற்சி… ஆனால் ஒளி இல்லை. [/kavithai_card] [kavithai_card] விழிகளில் மின்னல், வார்த்தைகளில் மௌனம்… முகம் மட்டும் சொல்கிறது, “இப்போ பேசாதே!” [/kavithai_card] [kavithai_card] மழை துளிகள் இடைவிடாமல் விழும் போது, அவளின் நினைவு எனக்கு இடைவிடாமல் வருகிறது. [/kavithai_card] [kavithai_card] அவள் பேசவில்லை… ஆனால் அவள் முகம் ஆயிரம் வார்த்தைகளை சொன்னது. [/kavithai_card]தொடர்புடைய கவிதைகள்
Sad Kavithai Tamil
சோகமான காதல் கவிதைகள் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தமிழ் வரிகள்.
Love Kavithai Tamil
காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான தமிழ் கவிதைகள்.
Missing Feeling Quotes
பிரிவு, நினைவுகள் மற்றும் ஏக்கம் நிறைந்த உணர்ச்சி கவிதைகள்.
FAQ
Love Feel Kavithai என்றால் என்ன?
காதல், மௌனம், நினைவுகள் மற்றும் பிரிவு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ் கவிதைகளே Love Feel Kavithai ஆகும்.
தமிழில் Heart Touching Love Quotes எங்கே கிடைக்கும்?
இந்த தளத்தில் emotional love quotes, romantic Tamil kavithai மற்றும் heart touching love feel quotes அனைத்தும் கிடைக்கும்.
இந்த கவிதைகள் யாருக்காக?
காதல் உணர்வுகளை அனுபவிக்கும் அனைவருக்கும் இந்த கவிதைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன.
இந்த Love Feel Kavithai Tamil தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வரியும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக எழுதப்பட்டுள்ளது. காதல், மௌனம், நினைவுகள் மற்றும் இதயத்தின் மென்மையான உணர்வுகளை ரசிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பிடிக்கும்.